Home / Recipes / MUSHROOM PICKLE

Photo of MUSHROOM PICKLE by Juvaireya R at BetterButter
1051
7
0.0(0)
0

MUSHROOM PICKLE

Feb-12-2018
Juvaireya R
2 minutes
Prep Time
2 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT MUSHROOM PICKLE RECIPE

வித்யாசமான ஊறுகாய் ,2 நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய எளிய ஊறுகாய்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Indian
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 10

  1. 200 கிராம் காளான்
  2. 2 தேக்கரண்டி கடுகு பொடி
  3. 1/2 தேக்கரண்டிவெந்தயப் பொடி
  4. 1 தேக்கரண்டி வெள்ளை எள்பொடி
  5. 2 தேக்கரண்டி தனி மிளகாய் பொடி
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. 1எலுமிச்சை சாறு
  8. 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய்

Instructions

  1. கழுவிய காளனனை துடைத்துக் கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காளானை போடவும்.
  3. 2நிமிடம் மட்டுமே காளானை வதக்கவும் பின் அடுப்பை அணைக்கவும்.
  4. காளானில் கடுகுபொடி, எள்பொடி,வெந்தயப்பொடி,மிளகாய் பொடி,உப்பு சேர்த்து கலக்கவும்.
  5. பின் எலுமிச்சை சாறு ஊற்றவும்(புளிப்பு தன்மைக்காக)
  6. எல்லாவற்றையும் கிளறினால் நொடியில் காளான் ஊறுகாய் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE