Home / Recipes / Cumin sauce

Photo of Cumin sauce by Nur Aishah Vimala at BetterButter
540
6
0.0(0)
0

Cumin sauce

Feb-12-2018
Nur Aishah Vimala
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • South Indian
  • Healthy

Ingredients Serving: 4

  1. சீரகம் 1/4 கப்
  2. பெரிய வெங்காயம் 1
  3. இஞ்சி சிறு துண்டு
  4. புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  5. காய்ந்த மிளகாய் 6
  6. உப்பு தே. அளவு
  7. கடுகு 1 தே. கரண்டி
  8. பெருங்காயம் 1 சிட்டிகை
  9. எண்ணெய் 1மே. கரண்டி

Instructions

  1. சிறிது எண்ணெயில் சீரகம், இஞ்சி, வெங்காயம், புளி போட்டு வதக்கிக்கொள்ளவும்
  2. சிறிது ஆறியவுடன் உப்பு, கொஞ்சம் நீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்
  3. சிறிது எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் சேர்க்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE