Home / Recipes / Sun berry thokku

Photo of Sun berry thokku by selvi sakthivel at BetterButter
470
5
0.0(0)
0

Sun berry thokku

Feb-12-2018
selvi sakthivel
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sun berry thokku RECIPE

மணத்தக்காளி தொக்கு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. சன் பெர்ரி (மணத்தக்காளி)காய்கள் ஒரு கப்
  2. தக்காளி 4
  3. வெங்காயம் பெரியது 1 அல்லது சிறியது 10
  4. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  5. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  6. வெல்லம் ஒரு துண்டு
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் சிறிதளவு
  9. கடுகு தாளிக்க

Instructions

  1. தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  3. அதனுடன் சன் பெர்ரி காய்களை சேர்த்து வதக்கவும்
  4. பின்னர் தக்காளி மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி ஊறுகாய் பதத்திற்கு வந்ததும் இறக்கி வைத்து உடனே பரிமாறவும்
  5. சுவையான ஆரோக்கியமான சன் பெர்ரி தொக்கு ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE