Home / Recipes / Village style spicy chutney

Photo of Village style spicy chutney by Nagarathinam R at BetterButter
727
5
0.0(0)
0

Village style spicy chutney

Feb-12-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
8 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Condiments

Ingredients Serving: 4

  1. கருப்பு உளுந்து 2ஸ்பூன்
  2. தக்காளி 3
  3. சின்ன வெங்காயம் 10
  4. வத்தல் 10
  5. பெருங்காயம் 1ஸ்பூன்
  6. நல்ல எண்ணெய் 2ஸ்பூன்
  7. உப்பு

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கருப்பு உளுந்து,கடுகு தக்காளி, வெங்காயம், வத்தல், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  2. வதங்கிய பின் மிக்ஸியில் இட்டு அரைக்கவும்
  3. கடுகு தாளித்து சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE