Home / Recipes / Mixed veggies thokku

Photo of Mixed veggies thokku by kamala shankari at BetterButter
354
4
0.0(0)
0

Mixed veggies thokku

Feb-12-2018
kamala shankari
15 minutes
Prep Time
12 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Side Dishes
  • Low Calorie

Ingredients Serving: 4

  1. நீர் சத்து இல்லா காய்கறி(நறுக்கியது) 2 கப்
  2. காய்ந்த மிளகாய் 15
  3. காயம்
  4. புளி எலுமிச்சை அளவு
  5. வெந்தயம் பொடி
  6. மஞ்சள் தூள்

Instructions

  1. காய்கறிகள் அதிக தண்ணீர் ஊற்றாமல் வேகவைத்து வடித்து கொள்ள வேண்டும்
  2. காய்ந்த மிளகாய் லேசாக வறுத்து கொள்ளவும்
  3. வறுத்த மிளகாய், காய்கறி புளி உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து காயம் மஞ்சள் தூள் வெந்தயப்பொடி தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி, வற்றியதும் இறக்கி விடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE