Home / Recipes / Mint corriander leaves thokku

Photo of Mint corriander leaves thokku by Rajee Swaminathan at BetterButter
518
3
0.0(0)
0

Mint corriander leaves thokku

Feb-12-2018
Rajee Swaminathan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. புதினா மற்றும் மல்லி இலை 1 கப்
  2. வத்தல் 4
  3. உளுந்து பருப்பு 1 டீஸ்பூன்
  4. வெந்தயம் அரை டீஸ்பூன்
  5. வெல்லம் சிறிய துண்டு
  6. நல்லெண்ணெய் 5 டீஸ்பூன்
  7. தாளிக்க கடுகு சிறிதளவு
  8. புளி சிறிய நெல்லி அளவு.
  9. உப்பு தேவைக்கு.

Instructions

  1. மல்லி புதினா இலையை ஆய்ந்து கொள்ளவும்.
  2. நன்கு வதக்கவும்
  3. வத்தல்,வெந்தயம்,உ.பருப்பு வறுக்கவும்.
  4. பின் அனைத்தையும் உப்பு , புளி போட்டு அரைக்கவும்.
  5. நன்கு நைசாக அரைக்கவும்.
  6. பின் நல்லெண்ணெயில் தாளித்து சிறிது வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.
  7. பின் சூடான சப்பாத்தி அல்லது தோசையுடன் பரிமாறவும்.
  8. மல்லி இலை விட்டமின் சி, கே, புரோட்டின், கரோட்டின், கால்சியம் நிறைந்தது.
  9. கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும்.செரிமானத்தை எளிதாக்கும். நீரழிவு நோய்க்கு நல்லது.
  10. ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்து உள்ளதால் வாய்ப்புற்று மற்றும் இரத்தசோகையை தடுக்க வல்லது.
  11. தொண்டைகரகரப்பு,அஜீரணம், தோல் நோய்கள் , வாய்வுக்கோளாறு இவற்றை நீக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE