Home / Recipes / Moong sprouts chutney

Photo of Moong sprouts chutney by Fathima Beevi at BetterButter
221
6
0.0(0)
0

Moong sprouts chutney

Feb-12-2018
Fathima Beevi
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. முளை கட்டிய பயிறு  - 1 கப்
  2. தக்காளி - 1
  3. கொத்த மல்லி இலை மற்றும் புதினா - 1/4 கப்
  4. தேங்காய் - 4 சிறிய துண்டுகள்
  5. உளுந்தம்பருப்பு - 1.5 மேஜைக்கரண்டி
  6. காய்ந்த சிகப்பு மிளகாய் - 5
  7. பூண்டு - 5
  8. இஞ்சி - சிறு துண்டு
  9. புளி - சிறிதளவு
  10. நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  11. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  12. பெருங்காயத்தூள் - சிறிதளவு
  13. உப்பு- தேவைக்கு
  14. தண்ணீர்- அரைப்பதற்கு
  15. தாளிக்க:
  16. எண்ணெய்  - 1 மேஜைக்கரண்டி
  17. கடுகு 1/4 தேக்கரண்டி
  18. காய்ந்த சிகப்பு மிளகாய் - 2

Instructions

  1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சீரகம், உளுந்தம்பருப்பு சேர்க்க வேண்டும்.
  2. உளுந்தம்பருப்பு சிறிது வறுத்தவுடன், தக்காளி, தேங்காய், கொத்த மல்லி இலை, புதினா, புளி மற்றும் பூண்டு, இஞ்சி, காய்ந்த மிளகாய் இட்டு வதக்கவும்
  3. நன்கு வதங்கி அதில் முளை கட்டிய பயிறு சேர்த்து வதக்கவும். 
  4. நன்கு வதங்கியதும், உப்பு, காயப்பொடி இட்டு கிளறவும்.
  5. வதங்கிய கலவையை சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.
  6. பின் கலவையை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்
  7. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த சிகப்பு மிளகாய் இட்டு அரைத்த விழுதை தாளிக்க வேண்டும்.
  8. முளை கட்டிய பயிறு சட்டினி தயார்.
  9. இட்லி, தோசை யுடன் சாப்பிட இந்த சட்டினி சுவையாக இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE