Home / Recipes / Tomato coconut chutney

Photo of Tomato coconut chutney by pavumidha arif at BetterButter
170
5
0.0(0)
0

Tomato coconut chutney

Feb-12-2018
pavumidha arif
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  2. வரமிளகாய் - 3
  3. இஞ்சி - 1 இன்ச்
  4. வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
  5. உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  6. மிளகு - 1/2 டீஸ்பூன்
  7. கடுகு - 1 டீஸ்பூன்
  8. தக்காளி - 3
  9. தேங்காய் துருவல் - 5 டீஸ்பூன்
  10. கறிவேப்பிலை - சிறிது
  11. பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
  12. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக தாளிக்க வேண்டும்.
  2. பின் அதில் வரமிளகாய்,தேங்காய் துருவல், மிளகு, பெருங்காயத் தூள் மற்றும் இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
  3. பின்பு அதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்
  4. அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் தாளித்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE