Home / Recipes / Gooseberry coirander chutney

Photo of Gooseberry coirander chutney by Fathima Beevi at BetterButter
365
6
0.0(0)
0

Gooseberry coirander chutney

Feb-12-2018
Fathima Beevi
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கொத்த மல்லி இலை  - 1கப்
  2. சின்ன வெங்காயம்  - 1
  3. நெல்லிக்காய் - 2
  4. வேர்க்கடலை -  1 மேஜைக்கரண்டி
  5. கடலைப் பருப்பு  -  1 மேஜைக்கரண்டி
  6. பச்சை மிளகாய் - 1 பெரியது
  7. சர்க்கரை  -  2 தேக்கரண்டி
  8. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
  9. உப்பு - தேவைக்கு

Instructions

  1. ஒரு வாணலியில் வேர்க்கடலை இட்டு நன்கு வறுக்க வேண்டும்
  2. பின் கடலைப் பருப்பை இட்டு நன்கு வறுக்க வேண்டும்.
  3. நெல்லிக்காயை சிறு துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  4. வறுத்த வேர்க்கடலை மற்றும் கடலைப் பருப்புடன் கொத்த மல்லி இலை, நெல்லிக்காய்,  சின்ன வெங்காயம், சர்க்கரை, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு,  உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
  5. சுவையான நெல்லிக்காய் கொத்த மல்லி சட்டினி தயார்.
  6. சூடான இட்லியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
  7. பிரட்டு சான்விட்ஜ் செய்யும் போதும் இந்த சட்டினியை உபயோகிக்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE