Home / Recipes / Multipurpose Vegetable vathakkal podi

Photo of Multipurpose Vegetable vathakkal podi by Krishnasamy Vidya Valli at BetterButter
404
2
0.0(0)
0

Multipurpose Vegetable vathakkal podi

Feb-13-2018
Krishnasamy Vidya Valli
2 minutes
Prep Time
10 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Air Frying
  • Egg Free

Ingredients Serving: 6

  1. கடலைப் பருப்பு 1 மேஜைக்கரண்டி
  2. உளுத்தம் பருப்பு -1 மேஜைக்கரண்டி
  3. கட்டி பெருங்காயம் -1 சிறிய துண்டு
  4. கொத்தமல்லி விதை-1 தேக்கரண்டி
  5. மிளகாய் வத்தல் -4
  6. பட்டை -1சிறிய துண்டு
  7. ஏலக்காய் கிராம்பு - தலா 2
  8. தேங்காய் துருவல் -1தேக்கரண்டி

Instructions

  1. தேவையானவற்றை எடுத்துக்ககொள்ளவும்
  2. அதிக அளவில் செய்வதனால் தனி்த்தனியே வறுக்கவும். ஒரு வாரத்திற்கு என்றால் சேர்த்து வறுக்கவும்
  3. தேங்காய் துருவலை வறுக்கவும்
  4. எல்லாம் ஆறவைத்து மிக்ஸியில் திரிக்கவும். விருப்பப்பட்டால் உப்பு சேர்த்து திரிக்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE