Home / Recipes / Raw mango tbokku

Photo of Raw mango tbokku by Krishnasamy Vidya Valli at BetterButter
44
4
0.0(0)
0

Raw mango tbokku

Feb-13-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Egg Free

Ingredients Serving: 2

  1. மாங்காய் -1 (துருவியது அரை கப் இருக்க வேண்டும்)
  2. மிளகாய் வத்தல் பொடி -11/2 தேக்கரண்டி
  3. கல் உப்பு- 1 1/2தேக்கரண்டி
  4. வெந்தயப்பொடி - 1 தேக்கரண்டி
  5. தாளிக்க
  6. நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
  7. கடுகு -1/2 தேக்கரண்டி
  8. பெருங்காயம் 1/2 தேக்கரண்டி
  9. மஞ்சள் பொடி -2 சிட்டிகை

Instructions

  1. மாங்காயை தோல் நீக்கி துருவி உப்பு தூவி வைக்கவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து மாங்காய் சேர்த்து வதக்கவும்
  3. காரப்பொடி சேர்க்கவும்
  4. வெந்தயப்பொடி சேர்க்கவும்
  5. சுருள கிளறி முதலில் விட்ட எண்ணெய் மேலே வரும் நிலையில் அடுப்பை அணைத்து விட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE