Home / Recipes / Gooseberry tomato chutney

Photo of Gooseberry tomato chutney by Fathima Beevi at BetterButter
398
6
0.0(0)
0

Gooseberry tomato chutney

Feb-13-2018
Fathima Beevi
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பெரிய வெங்காயம்  - 1
  2. தக்காளி  - 1
  3. துவரம்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  4. நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  5. கடலைப் பருப்பு  -  2 மேஜைக்கரண்டி
  6. உளுந்தம்பருப்பு  -  1 மேஜைக்கரண்டி
  7. காய்ந்த சிகப்பு மிளகாய் - 4
  8. பெருங்காயத்தூள் - சிறிதளவு
  9. உப்பு - தேவைக்கு
  10. தண்ணீர் - அரைப்பதற்கு
  11. நெல்லிக்காய் - 4
  12. கருவேப்பில்லை - சிறிது
  13. தாளிக்க:
  14. எண்ணெய்  - 1 மேஜைக்கரண்டி
  15. கடுகு 1/4 தேக்கரண்டி
  16. காய்ந்த சிகப்பு மிளகாய் - 2

Instructions

  1. தக்காளி, வெங்காயம்,  நெல்லிக்காயை சிறு துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் உளுந்தம்பருப்பு சேர்க்க வேண்டும்.
  3. உளுந்தம்பருப்பு சிறிது வறுத்தவுடன், கடலைப் பருப்பு, துவரம்பருப்பு அதில் இட்டு வறுக்க வேண்டும். பின் தக்காளி, வெங்காயம், கருவேப்பில்லை, காய்ந்த மிளகாய் இட்டு வதக்கவும்
  4. நன்கு வதங்கியதும் அதில் நெல்லிக்காயை சேர்த்து வதக்கவும். 
  5. பின்பு  உப்பு, காயப்பொடி இட்டு கிளறவும்.
  6. வதங்கிய கலவையை சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்
  7. பின் கலவையை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்
  8. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த சிகப்பு மிளகாய் இட்டு அரைத்த விழுதை தாளிக்க வேண்டும்
  9. நெல்லிக்காய் தக்காளி சட்டினி தயார்.
  10. இட்லி, தோசை யுடன் சாப்பிட இந்த சட்டினி சுவையாக இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE