Home / Recipes / Puliyitta Narthangai

Photo of Puliyitta Narthangai by Krishnasamy Vidya Valli at BetterButter
521
2
0.0(0)
0

Puliyitta Narthangai

Feb-13-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Condiments
  • Healthy

Ingredients Serving: 2

  1. நார்த்தங்காய் -1 (மீடியம் சைஸ்)
  2. புளி - 1 நெல்லிக்காய் அளவு
  3. கல் உப்பு -1 1/2 தேக்கரண்டி
  4. காரப்பொடி -1 1/2 தேக்கரண்டி
  5. வெந்தயப்பொடி-1 தேக்கரண்டி
  6. வெல்லம் பொடி- 2 தேக்கரண்டி
  7. மஞ்சள் பொடி 1/4 தேக்கரண்டி
  8. தாளிக்க
  9. நல்லெண்ணெய் -3 தேக்கரண்டி
  10. கடுகு 1/2 தேக்கரண்டி
  11. பெருங்காயம்-1/2 தேக்கரண்டி
  12. மிளகாய் வத்தல் -1

Instructions

  1. நார்த்தங்காயை வெறிப்பறம் சொரசொரப்பான தாக இருக்குமாறு பார்த்து வாங்கிக்கொள்ளவும்.
  2. விதை இல்லாமல் பொடியாக உப்பு மஞ்சள் பொடி தொட்டு நறுக்கிக்கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம் மிளகாய் வத்தல் தாளித்து நறுக்கிய நார்த்தங்காய் சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் விட்டு கிளறலாம்
  4. கெட்டியாக புளிகரைத்து சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கொதிக்கவிடவும்
  5. காரப்பொடி வெந்தயப்பொடி வெல்லம் சேர்க்கவும்
  6. நன்றாக கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து விட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE