Home / Recipes / Turkey berry thokku

Photo of Turkey berry thokku by kamala shankari at BetterButter
1151
3
0.0(0)
0

Turkey berry thokku

Feb-13-2018
kamala shankari
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Turkey berry thokku RECIPE

கெட்ட நீரை நீக்கும் தன்மை கொண்டது

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. சுண்டக்காய் 1 கப்
  2. காய்ந்த மிளகாய் 10
  3. புளி கொட்டபாக்கு அளவ
  4. வெல்லம் கொட்டபாக்கு அளவு
  5. வெந்தயத்தூள்
  6. மஞ்சள் தூள்

Instructions

  1. சுண்டாக்காய் நசுக்கி உள்ளே உள்ள விதைகள் அலசி எடுத்து கொள்ளவும்
  2. லேசாக எண்ணெய் விட்டு வதக்கவும். இதனுடன் காய்ந்த மிளகாய் புளி உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மஞ்சள் தூள் காயத்தூள் தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
  4. சற்று வதங்கியதும் வெந்தயப்பொடி வெல்லம் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE