Home / Recipes / Peanut chutney powder

Photo of Peanut chutney powder by Uma Sekhar at BetterButter
408
1
0.0(0)
0

Peanut chutney powder

Feb-13-2018
Uma Sekhar
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Blending
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 10

  1. வேர்கடலை 1கப்
  2. உ.பருப்பு 1 கப்
  3. க.பருப்பு 1 கப்
  4. எள் 2 மே. க
  5. மிளகாய் வற்றல் 20_22
  6. பெருங்காயம் 1 தே.க

Instructions

  1. ஒரு வாணலியை சூடு ஏற்றி அதில் ல் எள்ளை போட்டு நன்கு வறக்கவும்.
  2. அதில் க.பருப்பு உ.பருப்பு வேர்கடலை சேர்த்து நன்கு வறுக்கவும்.
  3. சிறிது எண்ணெய் சூடாக்கி அதில் 1ததேக்கரண்டி பெருங்காயம் சேர்த்து அதனுடன் மிளகாய் வற்றல் சேர்த்து நன்கு வறுத்து ஆற வடவும்.
  4. மிக்சியில் வறுத்து வைத்ததை போட்டு உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE