Home / Recipes / Andhra style palak chutney

Photo of Andhra style palak chutney by Sowmya Sundar at BetterButter
562
2
0.0(0)
0

Andhra style palak chutney

Feb-13-2018
Sowmya Sundar
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Andhra Pradesh
  • Sauteeing
  • Condiments
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாலக் கீரை 1கப் நறுக்கியது
  2. பச்சை மிளகாய் -3
  3. பூண்டு 3 பல்
  4. கடுகு 1/2 டீ ஸ்பூன்
  5. சீரகம் 1/2 டீஸ்பூன்
  6. கடலை பருப்பு 1/2 டீஸ்பூன்
  7. உளுத்தம்பருப்பு 1/2 டீஸ்பூன்
  8. உப்பு
  9. புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  10. எண்ணெய் 3 டீஸ்பூன்

Instructions

  1. பாலக் கீரையை நன்றாக அலசி எடுத்து கொள்ளவும்
  2. கடாயில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு கடலை பருப்பு பச்சை மிளகாய் புளி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பின் அதனுடன் பாலக் சேர்த்து 5 நிமிடம் வரை வதக்கவும்.
  4. கீரை வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு ஆற விடவும்
  5. மிக்ஸியில் வதக்கியதை போட்டு உப்பு சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும். தண்ணீர் விட தேவை இல்லை.
  6. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு மிளகாய் வற்றல் உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து கொட்டி சேர்க்கவும்
  7. பாலக் சட்னி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE