Home / Recipes / Plaintain peel chutney

Photo of Plaintain peel chutney by Asiya Omar at BetterButter
389
2
0.0(0)
0

Plaintain peel chutney

Feb-13-2018
Asiya Omar
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெந்த பின்பு உரித்த வாழைக்காய் தோல் -2
  2. உளுத்தம் பருப்பு -1 மேஜைக்கரண்டி
  3. கடலை பருப்பு -1 மேஜைக்கரண்டி
  4. மிளகாய் வற்றல் -2-3
  5. புளி - சிறிது
  6. தேங்காய்த்துருவல்-2 மேஜைக்கரண்டி
  7. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. முதலில் வாணலி சூடானவுடன் கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு ,மிளகாய் வற்றல் சேர்த்து மணம் வர வறுக்கவும்
  2. அதனை ஆற விட்டு மிக்ஸியில் பொடி செய்யவும்.
  3. அத்துடன் வாழைக்காய் தோல்,தேவைக்கு உப்பு,புளி,தேங்காய் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  4. சுவையான சத்தான வாழைக்காய் தோல் துவையல் தயார்.வெறும் ரசம்,மோர் சாதத்துடன் பரிமாறவே சுவை அள்ளும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE