Home / Recipes / Coconut chutney

Photo of Coconut chutney by pavumidha arif at BetterButter
717
4
0.0(0)
0

Coconut chutney

Feb-13-2018
pavumidha arif
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut chutney RECIPE

ஆரோக்கியம்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. தேங்காய் 1/2 மூடி
  2. வெள்ளைப்பூண்டு 2 பற்கள்
  3. இஞ்சி 1 இன்ச்
  4. பச்சை மிளகாய் ஒன்று
  5. உப்பு தேவையான அளவு
  6. பொரிகடலை ஒரு கைபிடி
  7. உளுந்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
  8. கடுகு 1/2 ஸ்பூன்
  9. சின்ன வெங்காயம் 2
  10. மிளகாய் வற்றல் ‍ 1 
  11. கறிவேப்பிலை இரண்டு கீற்று

Instructions

  1. முதலில் மிக்ஸியில் தேங்காய் துண்டுகளை போட்டு அடித்துக் கொள்ளவும்.
  2. தேங்காய் பூவுடன் பொரிகடலை, இஞ்சி துண்டுகள், வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய், தேவையான உப்பு, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  3. தாளிக்க:: வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் சின்ன வெங்காயத் துண்டுகள், கறிவேப்பிலை, கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE