Home / Recipes / Multigrain wheat flour

Photo of Multigrain wheat flour by Mughal Kitchen at BetterButter
2171
4
0.0(0)
0

Multigrain wheat flour

Feb-13-2018
Mughal Kitchen
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Multigrain wheat flour RECIPE

Mixed wheat flour

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Grilling
  • Condiments
  • Diabetes

Ingredients Serving: 10

  1. சம்பா கோதுமை 2 கிலோ
  2. கடலைபருப்பு 50 கிராம்
  3. பாசிபயறு 100 கிராம்
  4. கேழ்வரகு 50கிராம்
  5. கம்பு 50 கிராம்
  6. வெள்ளைசோயா 100 கிராம்
  7. சிவப்புசோயா 100 கிராம்
  8. வெள்ளைசோளம் 100கிராம்
  9. பச்சைபட்டாணி 100 கிராம்

Instructions

  1. கோதுமையை அலசி வெயிலில் மூன்று நாள் காய வைக்கவும்
  2. மற்ற தானியங்களை காய வைக்கவும்
  3. பின் மாவுமில்லில் கொடுத்து மாவக்கி கொள்ளவும்.சத்தனா முழு கோதுமை மாவு ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE