Home / Recipes / General masala

Photo of General masala by Mughal Kitchen at BetterButter
499
4
0.0(0)
0

General masala

Feb-13-2018
Mughal Kitchen
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT General masala RECIPE

Multipurpose masala

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Everyday
  • Indian
  • Condiments
  • Healthy

Ingredients Serving: 10

  1. மல்லி 1 கிலோ
  2. சிரகம் 400 கிராம்
  3. சோம்பு 100 கிராம்
  4. மிளகு 100 கிராம்
  5. மஞ்சள் 100 கிராம்
  6. கசகசா 100 கிராம்
  7. மிளகாய்வத்தல் 100 கிராம்

Instructions

  1. மசாலா பெருட்களை ரெடி பண்ணவும்
  2. நன்கு வெயிலில் காய வைக்கவும்
  3. மஞ்சளை வெயிலில் காய வைத்தால் மஞ்சள் கலர் மாறி வெளிரிவிடும்.
  4. காய்ந்த பின் மிஷினில் கொடுத்து அரைத்து கொள்ளவும்.பொது மசால் ரெடி.இது என் பாட்டியின் ரெசிபி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE