Home / Recipes / Praindai chutney. Adament creeper (VELDT GRAPE)Chutney

Photo of Praindai chutney. Adament creeper (VELDT GRAPE)Chutney by Jayanthy Asokan at BetterButter
491
2
0.0(0)
0

Praindai chutney. Adament creeper (VELDT GRAPE)Chutney

Feb-13-2018
Jayanthy Asokan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Roasting
  • Blending
  • Condiments
  • Healthy

Ingredients Serving: 3

  1. பிரண்டை 1/4 cup
  2. கருப்பு உளுந்து 1 மேசை கரண்டி
  3. புளி சிறுதுண்டு
  4. தேங்காய் 1/4 கப்
  5. கறிவேப்பிலை 1/2 கை அளவு
  6. எண்ணெய் 2டீஸ்பூன்
  7. காய்ந்த மிளகாய் 3
  8. கடுகு 1/4டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு

Instructions

  1. பிரண்டையை சிறு துண்டங்களாகி நன்கு கலவ வேண்டும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உளுந்து, மிளகாய், புளி மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வறுக்க வேண்டும்.
  3. இன்னும் ஒரு கடாயில் தோல் சீவிய பிரண்டையை நன்கு வதக்க வேண்டும்.
  4. வதங்கிய பிரண்டை மற்றும் வறுத்த பொருட்களயும் ஆற விட வேண்டும்.
  5. பின் மிக்ஸியில் தேங்காயுடன் அரைக்க வேண்டும்.
  6. பின் எண்ணையில் கடுகு சிறிது உளுந்து சேர்த்து தாளிக்க வேண்டும்.
  7. பிரண்டை சட்னியுடன் சாதம் மற்றும் இட்லி தோசை யுடன் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE