Home / Recipes / Mayonneise

Photo of Mayonneise by Mughal Kitchen at BetterButter
361
3
0.0(0)
0

Mayonneise

Feb-13-2018
Mughal Kitchen
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Chinese
  • Whisking
  • Side Dishes
  • Lactose Free

Ingredients Serving: 10

  1. நாட்டுகோழி முட்டை 3
  2. ஆலிவ் எண்ணெய் அல்லது வெஜிடபுள் ஆயில் 300 கிராம்
  3. சீனீ சிறிது
  4. உப்பு சிறிது
  5. கடுகுத்தூள் அரைடீஸ்பூன்
  6. பூண்டு ஏழுபல்
  7. எலுமிச்சை பழம் ஒன்று

Instructions

  1. கடுகை வறுத்து பொடி பண்ணவும்.வெள்ளைபூண்டை பொடியாக நறுக்கவும்
  2. எலுமிச்சையை சாறு பிழிந்து கொள்ளவும்
  3. ப்ளன்டரில் முட்டையை ஊற்றி அடித்து கொள்ளவும்
  4. பின் ஆயில்ஊற்றி அடிக்கவும்.பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.பின கடுகுத்தூள் உப்பு சீனி.பூண்டு சேர்த்து நுரைக்க அடித்து எடுக்கவும்
  5. மயோனைஸ் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE