Home / Recipes / Chow Chow Skin Chutney

Photo of Chow Chow Skin Chutney by Banupriya Jawahar at BetterButter
378
3
0.0(0)
0

Chow Chow Skin Chutney

Feb-13-2018
Banupriya Jawahar
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. சௌசௌ தோல் 1கப்
  2. உள்ளி 5
  3. கடலைப்பருப்பு 1 மேஜைக்கரண்டி
  4. அ.உ.பருப்பு 1 தேக்கரண்டி
  5. புளி அரை நெல்லி அளவு
  6. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  7. பூண்டு 5 பல்
  8. தேங்காய் சில் 1
  9. மிளகாய் வற்றல் 4
  10. நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  11. கடுகு 1 தேக்கரண்டி
  12. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. சௌசௌ தோலை சற்று தடிமனாக சீவி எடுத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அ.உ.பருப்பு சேர்க்கவும்.
  3. கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்
  4. புளி, வற்றல்,பூண்டு, வெங்காயம் வெட்டிய தே.சில் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
  5. தாளித்ததும், சௌசௌ தோலை உப்பு, சேர்த்து வதக்கவும்
  6. தோல் வதங்கி பச்சை வாசனை நீங்கியதும் அடுப்பை அணைக்கவும்
  7. சூடு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
  8. கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE