Home / Recipes / Vendaikkai poriyal

Photo of Vendaikkai poriyal by Surya Rajan at BetterButter
540
6
0.0(0)
0

Vendaikkai poriyal

Feb-14-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vendaikkai poriyal RECIPE

வெண்டைக்காய்  பொரியல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெண்டைக்காய்  : 15
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. சீரகம் : ½ ஸ்பூன்
  5. கருவேப்பிலை  
  6. தேங்காய் எண்ணெய் : 3 ஸ்பூன்
  7. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  8. வெங்காயம் : 1
  9. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்

Instructions

  1. வெண்டைக்காயை யை வட்டமாக நறுக்கி கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் நறுக்கிய வெண்டைக்காய் யை சேர்த்து 3 - 4 நிமிடம் மிதமான தீயில் வதக்கி தனியே வைக்கவும் ( பிசு பிசுப்பு தன்மை நீங்க )
  3. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் , கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து வெண்டைக்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. தேவையான உப்பு , மிளகாய் தூள் சேர்த்து 5 - 8 நிமிடம் வதக்கவும்
  5. பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃ செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE