Home / Recipes / Beetroot poriyal

Photo of Beetroot poriyal by Surya Rajan at BetterButter
513
6
0.0(0)
0

Beetroot poriyal

Feb-14-2018
Surya Rajan
5 minutes
Prep Time
8 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beetroot poriyal RECIPE

பீட்ரூட் பொரியல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. பீட்ரூட்  : 1 - 2
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. சீரகம் : ½ ஸ்பூன்
  5. கருவேப்பிலை  
  6. தேங்காய் எண்ணெய் : 2 ஸ்பூன்
  7. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்

Instructions

  1. பீட்ரூட்டை கழுவி தோல் நீக்கி துருவி கொள்ளவும்
  2. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பீட்ரூட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. தேவையான உப்பு , மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும் ( தேவையெனில் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும் )
  4. பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃ செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE