Home / Recipes / Beans poriyal

Photo of Beans poriyal by Surya Rajan at BetterButter
306
5
0.0(0)
0

Beans poriyal

Feb-14-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. பீன்ஸ்  : 15
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. சீரகம் : ½ ஸ்பூன்
  5. கருவேப்பிலை  
  6. தேங்காய் எண்ணெய் : 2 ஸ்பூன்
  7. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  8. வெங்காயம் : 1

Instructions

  1. பீன்ஸ் யை சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் , கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பீன்ஸ் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. தேவையான உப்பு , சிறிதளவு தண்ணீர் ( 1/2 கப் ) சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்
  4. தண்ணீர் வற்றியதும்  தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃ செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE