Home / Recipes / Noolkol carrot poriyal

Photo of Noolkol carrot poriyal by Surya Rajan at BetterButter
435
6
0.0(0)
0

Noolkol carrot poriyal

Feb-14-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Noolkol carrot poriyal RECIPE

நூல்கோல் கேரட் பொரியல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. நூல்கோல் : 2
  2. கேரட் : ½
  3. பட்டாணி : 1 கையளவு
  4. உப்பு
  5. கடுகு : ½ ஸ்பூன்
  6. சீரகம் : ½ ஸ்பூன்
  7. கருவேப்பிலை  
  8. வெங்காயம் : 1
  9. தேங்காய் எண்ணெய் : 2 ஸ்பூன்
  10. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  11. மிளகாய்  : 1
  12. இஞ்சி துருவியது : 1 இன்ச்  
  13. பூண்டு துருவியது : 4 பல்

Instructions

  1. நூல்கோல், கேரட் யை தோல் நீக்கி துருவி கொள்ளவும்
  2. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து  கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  3. பின் துருவிய நூல்கோல்,கேரட் , பட்டாணி, மிளகாய், உப்பு, துருவிய இஞ்சி, பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும் ( தேவையெனில் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும் )
  4. பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃ செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE