Home / Recipes / Spring onion stir fry

Photo of Spring onion stir fry by Asiya Omar at BetterButter
416
7
0.0(0)
0

Spring onion stir fry

Feb-14-2018
Asiya Omar
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Spring onion stir fry RECIPE

சத்தும் சுவையும் மணமும் பிரமாதம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் -2 கப்
  2. எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  3. கடுகு -1/2 தேக்கரண்டி
  4. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  5. சீரகம் -1/2 தேக்கரண்டி
  6. கடலை பருப்பு -1 மேஜைக்கரண்டி
  7. மிளகாய் வற்றல் கிள்ளியது -2
  8. தேங்காய்த்துருவல் - 3 -4 மேஜைக்கரண்டி
  9. உப்பு - சிறிது சுவைக்கு.

Instructions

  1. வெங்காயத்தாளை நன்கு அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. பூவையும் சேர்த்து நறுக்கலாம்.
  3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன்,கடுகு,உ.பருப்பு,சீரகம்,கடலை பருப்பு,வற்றல் தாளிக்கவும்.
  4. நறுக்கிய வெங்காயத்தாள் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
  5. வதங்கி வரும் பொழுது சிறிது உப்பு சேர்க்கவும்
  6. உதிரியாக நறுக்கென்று இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும்.
  7. நன்றாக வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து பிரட்டவும்.
  8. சிறிது கிளறி உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும்.
  9. சுவையான மணமான சத்தான வெங்காய்த்தாள் பொரியல் தயார்.
  10. சூடான சாதம்,அப்பளம்,பருப்புடன் இதனை பக்க உணவாகப் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE