Home / Recipes / Raddish masal

Photo of Raddish masal by Sharmiley Ravi at BetterButter
333
11
0.0(0)
0

Raddish masal

Feb-14-2018
Sharmiley Ravi
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Raddish masal RECIPE

ஆரோக்கியமான எளிதான ரெசிப்பி

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 3

  1. முள்ளங்கி 4
  2. வெங்காயம் 2
  3. சோம்பு 2 ஸ்பூன்
  4. பொட்டு கடலை - 4 ஸ்பூன்
  5. மி.வத்தல் - 2
  6. பட்டடை - 2
  7. கடுகு - 1 ஸ்பூன்

Instructions

  1. முள்ளங்கியை சிறு துண்டுகளாக வெட்டி வேக வைத்துக் கொள்ளவும்
  2. வெங்காயத்தை வெட்டிக் கொள்ளவும்
  3. சோம்பு, பொட்டு கடலை, மி.வத்தல், பட்டை பொடியாக திரித்த்துக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம் வதக்கி வெந்த முள்ளங்கியை போட்டு திரித்துள்ள பொடியையும் போட்டு கிளறவும்.
  5. சுவையான முள்ளங்கி மசால் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE