Home / Recipes / Cauliflower south Indian curry

Photo of Cauliflower south Indian curry by Krishnasamy Vidya Valli at BetterButter
595
5
0.0(0)
0

Cauliflower south Indian curry

Feb-14-2018
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. காலிப்ளவர் -1
  2. முளைகட்டிய பச்சபட்டாணி -1 மேஜைக்கரண்டி(விருப்பப்பட்டால்)
  3. மஞ்சள் பொடி-1/2 தேக்கரண்டி
  4. உப்பு -3/4 தேக்கரண்டி
  5. காரப்பொடி -3/4 தேக்கரண்டி
  6. தாளிக்க
  7. கடுகு -1/2 தேக்கரண்டி
  8. உளுத்தம் பருப்பு-1/2 தேக்கரண்டி
  9. பெருங்காயம் -4 சிட்டிகை
  10. எண்ணெய் -1 தேக்கரண்டி

Instructions

  1. காலிப்ளவரை நறுக்கிக்கொள்ளவும்
  2. கொதிக்கும் வெந்நீரில் ஐந்து நிமிடங்கள் வரை மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும்
  3. வடிகட்டிக்கொள்ளவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து காலிப்ளவர் விருப்பப்பட்டால் முளைகட்டிய பச்ச பட்டாணி சேர்த்து வதக்கி பாதி வதங்கியதும் உப்பு காரப்பொடி போட்டு நன்றாக கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE