Home / Recipes / Sirukizhangu koottu

Photo of Sirukizhangu koottu by Surya Rajan at BetterButter
65
5
0.0(0)
0

Sirukizhangu koottu

Feb-14-2018
Surya Rajan
10 minutes
Prep Time
8 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sirukizhangu koottu RECIPE

சிறுக்கிழங்கு கூட்டு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. சிறுக்கிழங்கு: ¼ கி  
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. கருவேப்பிலை  
  5. தேங்காய் எண்ணெய் : 1 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  7. அரைக்க
  8. தேங்காய் துருவல் : 4 ஸ்பூன்
  9. சோம்பு : 1 ஸ்பூன்
  10. சிவப்பு மிளகாய் : 3

Instructions

  1. சிறுக்கிழங்கு யை நன்றாக கழுவி குக்கரில் தேவையான தண்ணீர் சேர்த்து 5 - 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்
  2. பின் அதன் தோலை நீக்கி 2 அல்லது 3 துண்டுகளாக்கவும்
  3. அரைக்க கொடுக்கப்பட்டதை மையாக அரைத்து கொள்ளவும்
  4. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு , கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்  
  5. பின் வேக வைத்த சிறுக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  6. பின் தேங்காய் விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கி அடுப்பினை ஆஃ செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE