Home / Recipes / Bittergourd fry

Photo of Bittergourd fry by Nagarathinam R at BetterButter
231
7
0.0(0)
0

Bittergourd fry

Feb-14-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bittergourd fry RECIPE

பாகற்காய் ப்ரை

Recipe Tags

  • Veg

Ingredients Serving: 4

  1. பாகற்காய் 1/4kg
  2. தயிர் 3ஸ்பூன்
  3. உப்பு
  4. மிளகாய் தூள் 2ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
  6. எண்ணெய் 2ஸ்பூன்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பாகற்காய், உப்பு, தயிர், மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் வரை பிசைந்து வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி பிசைந்த கலவை சேர்த்து நன்கு மூடி போட்டு வதக்கவும்
  3. காய் வெந்த உடன் மிளகாய் தூள் சேர்த்து 5நிமிடம் வரை நன்கு வதக்கவும்
  4. பாகற்காய் ப்ரை தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE