Home / Recipes / Chettinad Grab masala

Photo of Chettinad Grab masala by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
769
5
0.0(0)
0

Chettinad Grab masala

Feb-14-2018
Wajithajasmine Raja mohamed sait
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • South Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. நண்டு-750 கிராம்
  2. சின்ன வெங்காயம் -100 கிராம்
  3. தக்காளி -2
  4. பச்சைமிளகாய் -2
  5. வரமிளகாய்-4
  6. தேங்காய் - தேவையான அளவு
  7. மல்லி-1 தேக்கரண்டி
  8. சீரகம் -1 தேக்கரண்டி
  9. சோம்பு -1 தேக்கரண்டி
  10. மிளகு -1/2 தேக்கரண்டி
  11. மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
  12. மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
  13. மல்லித்தூள் -1 தேக்கரண்டி
  14. மிளகுத்தூள் - தேவையான அளவு
  15. உப்பு தேவையான அளவு
  16. எண்ணெய் -தேவையான அளவு

Instructions

  1. முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவி வைத்துக்கொள்ள வேண்டும் .
  2. தேவையான பொருட்கள்
  3. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ததும் சோம்பு ,சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் .
  4. பிறகு இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும் .
  5. மிக்சியில் தேங்காய் ,மல்லி,சீரகம் ,மிளகு ,சோம்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  6. இப்பொழுது அரைத்த விழுது,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித்தூள்,மிளகுத்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
  7. பிறகு நண்டை சேர்த்து நன்றாக வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும் .
  8. நண்டு நன்றாக வெந்து கிரேவி பதம் வந்த தும் சிறிதளவு மல்லி இலை மற்றும் மிளகுத்தூள் தூவி அடுப்பில் இருந்து இறக்கி சூடான சாதம் உடன் பறிமாறவும்.
  9. சுவையான செட்டிநாடு நண்டு மசாலா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE