Home / Recipes / Brinjal koojju

Photo of Brinjal koojju by selvi sakthivel at BetterButter
312
6
0.0(0)
0

Brinjal koojju

Feb-14-2018
selvi sakthivel
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Brinjal koojju RECIPE

கத்திரிக்காய் கிழங்கு கொத்சு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கத்தரிக்காய் 4
  2. உருளைக்கிழங்கு 2
  3. சிறிய வெங்காயம் 8
  4. சிவப்பு மிளகாய் 4
  5. கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்
  6. சீரகம் 1 ஸ்பூன்
  7. கருவேப்பிலை சிறிது
  8. தக்காளி 3
  9. உப்பு
  10. எண்ணெய் சிறிதளவு

Instructions

  1. வெங்காயத்தை நறுக்கி சிவப்பு மிளகாய் பிய்த்து கருவேப்பிலையுடன் தயாராக வைக்கவும்
  2. கத்தரிக்காய் மற்றும் கிழங்கை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் கொத்தமல்லி விதை சேர்த்து வணக்கி வெங்காயம் மிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  4. பின்னர் தக்காளி சேர்க்கவும்
  5. நன்றாக கிளறி அதனுடன் நறுக்கிய கத்தரிக்காய் கிழங்கு சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்
  6. 2 விசில் வந்ததும் எடுத்து மத்தினால் கடைந்து எடுத்து கொள்ளவும்
  7. சுவையான கத்தரிக்காய் கொத்சு இட்லி மற்றும் தோசைக்கு நன்றாக இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE