Home / Recipes / Green peas poriyal

Photo of Green peas poriyal by Surya Rajan at BetterButter
365
7
0.0(0)
0

Green peas poriyal

Feb-14-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Green peas poriyal RECIPE

பட்டாணி  பொரியல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. பட்டாணி  : ¼ கி  
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. கருவேப்பிலை  
  5. இஞ்சி பூண்டு துருவியது : 1/2 ஸ்பூன்
  6. தேங்காய் எண்ணெய் : 1 ஸ்பூன்
  7. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  8. மிளகாய்  தூள் : 1 ஸ்பூன்
  9. கரம் மசாலா : ½ ஸ்பூன்   

Instructions

  1. கடாயில் எண்ணெய் சேர்த்து  கடுகு , கருவேப்பிலை தாளிக்கவும்
  2. பின் பட்டாணி சேர்த்து 3 - 5 நிமிடம் வதக்கவும் ( தேவையெனில் தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் வேக விடவும் )
  3. பின்  உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு  சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  4. பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃ செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE