Home / Recipes / Cabbage Poriyal

Photo of Cabbage Poriyal by Paramasivam Sumathi at BetterButter
589
7
0.0(0)
0

Cabbage Poriyal

Feb-14-2018
Paramasivam Sumathi
300 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu
  • Low Calorie

Ingredients Serving: 4

  1. முட்டைகோஸ் - 1/2 கிலோ
  2. வெங்காயம் - 2 பெரியது
  3. பச்சைமிளகாய் - 2
  4. தேங்காய் துருவல் - 2 தே. க
  5. கடுகு உளுந்து - 1/2 தே. க
  6. கடலை பருப்பு -2 தே. க
  7. பெருங்காயம் - சிட்டிகை
  8. கறிவேப்பிலை - சிறிதளவு
  9. எண்ணெய் - 1 தே. க

Instructions

  1. முட்டைகோஸ் மற்றும் வெங்காயம் கழுவிட்டு பொடியாக நறுக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் பச்சைமிளகாய் கீறி சேர்த்து வதக்கவும்
  3. அதன் பின் முட்டைகோஸ் சேர்த்து கிளறவும்
  4. உப்பு இட்டு கிளறி, மூடி வைத்து வேகவிடவும்
  5. அடுப்பை குறைத்து கொள்ளலாம்
  6. வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி பரிமாறவும்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE