Home / Recipes / White pumpkin Rasavangi

Photo of White pumpkin Rasavangi by Sowmya Sundar at BetterButter
801
7
0.0(0)
0

White pumpkin Rasavangi

Feb-15-2018
Sowmya Sundar
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெள்ளை பூசணிக்காய் -1 கப்
  2. புளி சிறிய எலுமிச்சை அளவு
  3. உப்பு
  4. தேங்காய் எண்ணெய்-2டேபிள் ஸ்பூன்
  5. கடுகு -1 டீஸ்பூன்
  6. கறிவேப்பிலை சிறிது
  7. மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
  8. வறுத்து அரைக்க
  9. கடலை பருப்பு-1 டீஸ்பூன்
  10. உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
  11. மல்லி விதை - 1டீஸ்பூன்
  12. மிளகாய் வற்றல் -6
  13. தேங்காய் துருவல் -1/4 கப்
  14. பெருங்காயம் -1/2 டீ ஸ்பூன்

Instructions

  1. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ளதை சிவக்க வறுக்கவும்.
  2. அதை மிக்சியில் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்
  3. கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பூசணிக்காய் சேர்த்து வதக்கவும். பின் அதில மஞ்சள் தூள்,புளி கரைசல் விட்டு நன்றாக வேக விடவும்.
  4. புளி பச்சை வாசனை போனதும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
  5. கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE