Home / Recipes / Bittergourd pitlai

Photo of Bittergourd pitlai by Sharmiley Ravi at BetterButter
455
10
0.0(0)
0

Bittergourd pitlai

Feb-15-2018
Sharmiley Ravi
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bittergourd pitlai RECIPE

பாகற்காயில் விட்டமின் பி1, பி2, பி3, சி, ஃபாலிக் ஆசிட் மற்றும் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Main Dish
  • Diabetes

Ingredients Serving: 3

  1. பாகற்காய்- 100 கிராம்
  2. மி.வத்தல் 5
  3. உழுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
  4. கடலை பருப்பு -2 ஸ்பூன்
  5. அரிசி - 2 ஸ்பூன்
  6. தேங்காய் - 5 ஸ்பூன்
  7. கறுப்பு கொண்டை கடலை - 4 ஸ்பூன்
  8. புளி - நெல்லிக்காய் அளவு
  9. உப்பு
  10. எண்ணெய் - 5 ஸ்பூன்
  11. பெருங்காயம் - துளி
  12. கொத்தமல்லி
  13. கறிவேப்பிலை

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, மி.வத்தல், அரிசி, தேங்காய் வறுத்துக் கொள்ளவும்
  2. வறுத்தவை ஆறிய பிறகு மிக்ஸியில் மையாக தண்ணீர் ஊற்றி அரைத்த கொள்ளவும்
  3. கொண்டைக் கடலையை முன் தினமே ஊற வைத்து குகக்கரில் 3 விசில் வேக வைத்துக் கொள்ளவும்
  4. பாகற்காயை வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். தனியாக வேக வைத்து கொள்ளவும்.
  5. துவரம் பருப்பை தனியாக வேக வைத்து கொள்ளவும்.
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காயம், கறிவேப்பிலை தாளித்து புளி கரைச்சலை ஊற்றவும்
  7. கொதி வந்தவுடன் வேக வைத்துள்ள. கொண்டை கடலை, பாகற்காய் சேர்க்கவும்.
  8. வெந்த துவரம் பருப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை வைத்து இறக்கவும்.
  9. கொத்தமல்லி தூவி சுடு சாதத்துடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE