Home / Recipes / Potato semi gravy

Photo of Potato semi gravy by Ruvanthika  at BetterButter
410
8
0.0(0)
0

Potato semi gravy

Feb-15-2018
Ruvanthika
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Potato semi gravy RECIPE

அதிக பொட்டாசியம் சத்து உருளைக்கிழங்கில் உள்ளது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • South Indian
  • Shallow fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கடலை எண்ணெய்
  2. கடுகு
  3. உளுத்தம்பருப்பு
  4. கறிவேப்பிலை
  5. பூண்டு
  6. பெரியவெங்காயம்
  7. தக்காளி
  8. உப்பு
  9. மல்லி தூள்
  10. மஞ்சள்தூள்
  11. மிளகாய் தூள்
  12. உருளைக்கிழங்கு
  13. கொத்தமல்லி இலை

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை சேர்க்கவும்
  2. தேவையான பொருட்கள்
  3. பின்னர் பெரியவெங்காயம் சேர்க்கவும்
  4. பின்னர் தக்காளி சேர்க்கவும்
  5. அடுத்து உப்பு மிளகாய் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும் நன்கு கிளறவும்
  6. பின்னர் உருளைக்கிழங்கு ஐ சேர்க்கவும்
  7. நன்கு கிளறி மூடி வைக்க வேண்டும்
  8. முடி வைக்கவேண்டும்
  9. ஒரு 15 நிமிடம் கழித்து பரிமாறவும்
  10. உருளைக்கிழங்கு செமி கிரேவி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE