Home / Recipes / Cabbage Pakoda

Photo of Cabbage Pakoda by Saivardhini Badrinarayanan at BetterButter
1087
7
0.0(0)
0

Cabbage Pakoda

Feb-15-2018
Saivardhini Badrinarayanan
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. முட்டைகோஸ் துருவியது 1 கப்
  2. பெரிய வெங்காயம் 1 நறுக்கியது
  3. அரிசி மாவு 1/4 கப்
  4. கடலை மாவு 1/4 கப்
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  7. மல்லி தூள் 1/2 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா 1/4 மேஜைக்கரண்டி
  9. ஜீரகம் தூள் 1/4 மேஜைக்கரண்டி
  10. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. ஒரு கிண்ணத்தில் துருவிய முட்டைக்கோஸ் , பெரிய வெங்காயம் , அரிசி மாவு ,கடலை மாவு , மிளகாய் தூள், மல்லி தூள் , கரம் மசாலா , ஜீரகம் தூள் , உப்பு , கருவேப்பிலை சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பிசைந்த முட்டைகோஸ் எடுத்து உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE