Home / Recipes / Butter + chocolate chip cookies

Photo of Butter + chocolate chip cookies by Nisha Ann at BetterButter
195
4
3.0(1)
0

Butter + chocolate chip cookies

Feb-15-2018
Nisha Ann
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Butter + chocolate chip cookies RECIPE

மிக சுலபமான, சுவையான பிஸ்கட்

Recipe Tags

  • Easy
  • Snacks

Ingredients Serving: 5

  1. ப்ரௌன் சுகர் - 1கப்
  2. முட்டை - 2
  3. பட்டர் கப் - 150-200 க்ராம்
  4. கோதுமை மாவு - 2 கப்
  5. சாக்லட் சிப்ஸ் - தேவைக்கேற்ப
  6. கேகிங் பௌடர் - 1 தேக்கரண்டி
  7. உப்பு - 1 சிட்டிகை

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து, அதனுள் மற்றுமொரு பாத்திரத்தில் பட்டரை உருக்கிக் கொள்ளவும் (double boiling method) 1. பாத்திரத்தில் ப்ரௌன் சுகர், பேகின் பௌடர், பட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  2. 2. பிறகு முட்டைகளை சேர்த்து நன்கு கலக்குவும்.
  3. 2 கப் மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொள்க.
  4. இது போல் நன்கு கலந்த பிறகு, சாக்லட் சிப் சேர்த்து கிளறவும்.
  5. இந்த பதம் வந்ததும், திக்காக இருக்கும். இதை அப்படியே fridgeல் ஒரு மணி நேரம் வைக்கவும்
  6. அப்புறம் இதுபோல் சிறு சிறு உருண்டை பிடித்து, கொஞ்சம் தட்டையான வடிவில் அவனில் 160 டிகிரி வைத்து 20-25 நிமிடம் பேக் செய்யவும்.
  7. இப்படி குட்டி குட்டியாக, சுவையான பட்டர் குக்கீஸ் ரெடி.

Reviews (1)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
BetterButter Editorial
Feb-15-2018
BetterButter Editorial   Feb-15-2018

Hi Nisha, collage images are not allowed, kindly share a clear and single image of this dish. To edit the image, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the image. Thanks!

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE