Home / Recipes / Jeera Methi Aloo

Photo of Jeera Methi Aloo by Priyadharshini Selvam at BetterButter
377
10
0.0(0)
0

Jeera Methi Aloo

Feb-15-2018
Priyadharshini Selvam
1 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg

Ingredients Serving: 3

  1. உருளைகிழங்கு 2
  2. சீரகம் 1 தேக்கரண்டி
  3. கசூரி மேத்தி காய்ந்த வெந்தயக்கீரை 4 தேக்கரண்டி
  4. நெய் 2 தேக்கரண்டி
  5. மஞ்சத்தூள் 1/2 தேக்கரண்டி
  6. மிளகாய்தூள் 1 தேக்கரண்டி
  7. சீரகத்தூள் 1/2 தேக்கரண்டி
  8. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. கடாயில் நெய் சேர்த்து சூடானதும் சீரகம் சேர்க்கவும்
  2. இதில் அனைத்து பொடிகளையும் உப்பையும் சேர்த்து கலக்கவும்
  3. பொடியாக நறுக்கிய உருளைகிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்
  4. தண்ணீர் சேர்க்காமல் மூடிவைத்து வேக வைக்கவும்
  5. வெந்ததும் கசூரிமேத்தியை சேர்த்து கிளறி இரக்கினால் அருமையான ஜீரா மேத்தி ஆலு ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE