Home / Recipes / Pasalai keerai sambar

Photo of Pasalai keerai sambar by Paramasivam Sumathi at BetterButter
2337
5
0.0(0)
0

Pasalai keerai sambar

Feb-15-2018
Paramasivam Sumathi
300 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pasalai keerai sambar RECIPE

இரும்பு சத்து நிறைந்த கீரை.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Others
  • Tamil Nadu
  • Boiling
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 4

  1. பசலைக்கீரை - 1 கப்
  2. சின்ன வெங்காயம் - 20
  3. பச்சைமிளகாய் - 2
  4. தக்காளி - 2
  5. மஞ்சள்தூள் - தேவையான அளவு
  6. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  7. துவரம் பருப்பு - வேகவைத்து
  8. புளி - தேவையான அளவு
  9. பெருங்காயம் - சிட்டிகை
  10. கடுகு உளுந்து - 1/2 தேக்கரண்டி
  11. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  12. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
  13. எண்ணெய் - தேவையான அளவு
  14. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. முதலில் பசலைக்கீரை சுத்தம் செய்து நறுக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் நறுக்கவும்
  3. கடாயில் எண்ணெயை விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. பின் கீரையை சேர்த்து வதக்கவும், மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து கிளறவும்
  5. வேகவைத்த பருப்பு மற்றும் புளி சேர்த்து கிளறவும்.
  6. கொதி வந்தது கீரை வெந்ததும் இறுக்கிவிடவும்.
  7. தாளிக்க எண்ணெய், கடுகு உளுந்து, வெந்தயம், சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  8. இப்போது பசலைக்கீரை சாம்பார் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE