Home / Recipes / Methi Bakoda

Photo of Methi Bakoda by Kalpana Nagarajan at BetterButter
305
6
0.0(0)
0

Methi Bakoda

Feb-15-2018
Kalpana Nagarajan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Methi Bakoda RECIPE

ஆரோக்கியமான வெந்தய கீரை பக்கோடா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. கடலை மாவு 1 கப், ஓமம் 1 ஸ்பூன்
  2. நறுக்கிய வெங்காயம், மல்லி இலை, வெந்தய கீரை ஒரு கை
  3. தேவையான உப்பு, வற்றல் பொடி, மஞ்சள் பொடி, சோடா உப்பு ஒரு சிட்டிகை
  4. எண்ணெய்

Instructions

  1. மேலே சொன்ன பொருட்கள் அனைத்தும் எடுத்து கொள்ள வேண்டும்
  2. குறைந்த நீர் தெளித்து ஒரு கரண்டி சூடான எண்ணெ ஊற்றி இறுக்கமாக பிசைந்து கொள்ளவும்
  3. எண்ணெய் காய்ந்ததும் கையால் பிசறி போடவும்
  4. திருப்பி போட்டு பிரட்டவும். எண்ணெய் வடித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE