Home / Recipes / Seenikizhangu kuzhambu

Photo of Seenikizhangu kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
541
4
0.0(0)
0

Seenikizhangu kuzhambu

Feb-15-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Seenikizhangu kuzhambu RECIPE

இந்த குழம்பு மிகவும் எளிதில் செய்யலாம். அருமையான சுவையில் இருக்கும். சூடாக சாப்பிடுவதைவிட காலையில் வைத்த குழம்பை இரவு சாப்பிடும் போது சீனிக்கிழங்கு குழம்பில் ஊறி கூடுதலாக அலாதி சுவையில் இருக்கும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Boiling
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 5

  1. சீனிக்கிழங்கு பெரியது -1
  2. புளி -1எலுமிச்சை அளவு
  3. உப்பு -1 1/4தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  5. சாம்பார் பொடி- 1 1/2 தேக்கரண்டி
  6. ரசப்பொடி- 1 1/2 தேக்கரண்டி
  7. காரப்பொடி -1/4 தேக்கரண்டி
  8. தாளிக்க
  9. கடுகு -1 தேக்கரண்டி
  10. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
  11. மிளகாய் வத்தல் -2
  12. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
  13. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  14. நல்லெண்ணெய் -1 தேக்கரண்டி

Instructions

  1. சீனிக்கிழங்கை தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும்
  2. உப்பு மஞ்சள் பொடி சேர்த்து ஐந்து நிமிடங்கள் தண்ணீர் விட்டு வேக விடவும்
  3. புளியை கரைத்து சேர்க்கவும்
  4. சாம்பார் பொடி ரசப்பொடி காரப்பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
  5. கெட்டியாகி கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
  6. தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  7. தாளித்ததை கலந்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE