Home / Recipes / Pudalangai koottu

Photo of Pudalangai koottu by Surya Rajan at BetterButter
373
6
0.0(0)
0

Pudalangai koottu

Feb-15-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pudalangai koottu RECIPE

புடலங்காய் கூட்டு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. புடலங்காய் : 1  
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. கருவேப்பிலை  
  5. தேங்காய் எண்ணெய் : 2 ஸ்பூன்
  6. வெங்காயம் : 1
  7. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  8. அரைக்க
  9. தேங்காய் துருவல்  : 3 ஸ்பூன்
  10. சோம்பு : 1 ஸ்பூன்
  11. சிவப்பு மிளகாய் : 2

Instructions

  1. புடலங்காய் யை தோல், விதை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. அரைக்க கொடுக்கப்பட்டதை மையாக அரைத்து கொள்ளவும்
  3. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு , கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்  
  4. பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பின் புடலங்காய் , உப்பு, மஞ்சள் தூள், தேவையான தண்ணீர்  சேர்த்து 5 - 8 நிமிடம் மிதமான தீயில் வேக  வைக்கவும்
  6. தண்ணீர் வற்றியதும்  தேங்காய் விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கி அடுப்பினை ஆஃப் செய்யவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE