Home / Recipes / Peerkkangai koottu

Photo of Peerkkangai koottu by Surya Rajan at BetterButter
481
4
0.0(0)
0

Peerkkangai koottu

Feb-15-2018
Surya Rajan
8 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Peerkkangai koottu RECIPE

பீர்க்கங்காய் கூட்டு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. பீர்க்கங்காய் : 1
  2. பாசி பருப்பு : 1 கையளவு
  3. உப்பு
  4. கடுகு : ½ ஸ்பூன்
  5. கருவேப்பிலை  
  6. தேங்காய் எண்ணெய் : 1 ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு துருவியது : ½ ஸ்பூன்
  8. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  9. கரம் ‌மசாலா : ½ ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்

Instructions

  1. பீர்க்கங்காய் யை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. குக்கரில் பீர்க்கங்காய், பாசிப்பருப்பு தேவையான தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொள்ளவும்
  3. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு , கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்  
  4. பின் வேக வைத்த பீர்க்கங்காய் , உப்பு , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , இஞ்சி பூண்டு விழுது, கரம் ‌மசாலா சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து அடுப்பினை ஆஃப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE