Home / Recipes / Siru kizhangu poriyal

Photo of Siru kizhangu poriyal by Sharmiley Ravi at BetterButter
1362
7
0.0(0)
0

Siru kizhangu poriyal

Feb-15-2018
Sharmiley Ravi
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Siru kizhangu poriyal RECIPE

சிறு கிழங்கு பொரியல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Pan fry
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. சிறு கிழங்கு - 250 கிராம்
  2. உப்பு
  3. தேங்காய் 4 ஸ்பூன்
  4. மி.வத்தல் - 3
  5. சின்ன வெங்காயம் -3
  6. சீரகம் - 2 ஸ்பூன்
  7. கடுகு 2 ஸ்பூன்
  8. எண்ணெய் 2 ஸ்பூன்
  9. உழுந்து 2 ஸ்பூன்

Instructions

  1. சிறு கிழங்கை நன்கு கழுவி தோல் சீவி வேக வைத்துக் கொள்ளவும்
  2. வெந்த கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  3. தேங்காய், சீரகம், மி.வத்தல், சின்ன வெங்காயம் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உழுந்து தாளித்து வேக வைத்த கிழங்கை போட்டு அதன் மேல் மிக்ஸியில் திரித்து வைத்துள்ளதை போட்டு பச்சை வாசம் போக கிளரவும். சுவையான பொரியல் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE