Home / Recipes / Drumstick leaf soup

Photo of Drumstick leaf soup by khadheeja irfana at BetterButter
599
4
0.0(0)
0

Drumstick leaf soup

Feb-15-2018
khadheeja irfana
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Drumstick leaf soup RECIPE

ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Soups
  • Healthy

Ingredients Serving: 3

  1. முருங்கை கீரை - 1 கட்டு
  2. தேங்காய் எண்ணெய் - 2 மே. க
  3. சின்ன வெங்காயம் - 10
  4. அரிசி களைந்த தண்ணீர் - 1 கப்
  5. துருவிய தேங்காய் - 1/4 மூடி
  6. உப்பு - தேவைக்கேற்ப
  7. கீரை பொடி - 1 தே.க

Instructions

  1. கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. அரிசி களைந்த தண்ணீரை அதில் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. கொதிக்கும் நீரில் கீரையை போடவும்.தேவைக்கு உப்பும் சேர்த்து கொள்ளவும்.
  5. கீரை நன்றாக வெந்ததும் துருவிய தேங்காயை போட்டு அடுப்பை அனைத்து விடவும்.
  6. சுவைக்கேற்ப கீரை பொடி சேர்த்து கொள்ளவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE