Home / Recipes / Sweet potato poli

Photo of Sweet potato poli by Ashwini Rajendran at BetterButter
479
4
0.0(0)
0

Sweet potato poli

Feb-15-2018
Ashwini Rajendran
35 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet potato poli RECIPE

சக்கரைவல்லி கிழங்கு வெல்லம் பூரணமாக வைத்து செய்த போளி.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Others
  • Tamil Nadu
  • Accompaniment
  • Healthy

Ingredients Serving: 4

  1. சக்கரைவல்லி கிழங்கு வேகவைத்து மசித்தது 1 கின்னம்
  2. வெல்லம் துருவியது 3/4 கின்னம்
  3. மைதா 1 கின்னம்
  4. நெய் 100 மில்லி
  5. உப்பு தேவையான அளவு
  6. தண்ணீர் தேவையான அளவு

Instructions

  1. ஒரு கின்னத்தில் மைதா, உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு மிருதுவான மாவாக பிசைந்து கொள்ளவும்.
  2. சிறிது நேரம் இந்த மாவை மூடி வைக்கவும்.
  3. சக்கரைவல்லி கிழங்கை ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து நன்கு ஆற வைக்கவும்.
  4. ஆறிய கிழங்கை தோல் நீக்கி நன்கு துருவி மசித்துக் கொள்ளவும்.
  5. சக்கரைவல்லி கிழங்குடன் வெல்லம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  6. பிசைந்த கலவையை சிறிய உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
  7. மைதா மாவை எடுத்து கிழங்கு உருண்டையை விட சிறிது பெரிய உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
  8. மைதா உருண்டையை சிறு சப்பாத்தி போல் தேய்த்து கிழங்கு பூரனத்தை நடுவில் வைத்து மூடவும்.
  9. இதை மீண்டும் சற்று கனமான சப்பாத்தியாக தேய்க்க வேண்டும்.
  10. ஒரு தவா சூடு செய்து நெய் தடவவும்.
  11. தேய்த்த சப்பாத்தியை நெய் ஊற்றி இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.
  12. போளி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE